வித்திய வழக்கு -நீதிமன்றில் கடும் போர் -சிக்கிய தவராசா அம்மணி -சதிகள் அம்பலம் video

இன்று ஊர்காவல்துறை நீதிமன்றில் வித்தியா வழக்கு விசாரணைக்கு வந்தது
இதில் குற்றவாளிகள் காப்பாற்றும் நோக்குடன் தவராசா செய்த பல தில்லு முல்லுகள்
அம்பலமாகின .

வித்தியா கொலை செய்யபட்ட பகுதி தடய அழிப்பை மேற்கொண்ட தவராசா மீது
குற்றதடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொள்ள, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

thava

இந்த செய்தி பிடித்திருந்தா செல்ல கண்ணுகளா லைக் ,share பண்ணுங்க PLS